ஐஸ் ஸ்கேட்டிங்கில் அசத்திய வீரர்கள்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 05:23 PM
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் அதிவேகமாக உறை பனித் தரையில் ஐஸ் ஸ்கேட்டிங் செய்து வீரர்கள் அசத்தினர்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் அதிவேகமாக  உறை பனித் தரையில் ஐஸ் ஸ்கேட்டிங் செய்து வீரர்கள் அசத்தினர். போஸ்டான் நகரில் ஆடவர் பெண்கள் என பிரிவுக்கான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.  .பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், அமெரிக்க வீரரும், வீராங்கனையும் கோப்பை கைப்பற்றினர்.

பிற செய்திகள்

காரில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் - விமானநிலையத்தில் தீவிர சோதனை

காட்டுநாயக்க விமானநிலைய நுழைவு வாயிலில் கார் ஒன்றில் வெடிகுண்டுகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தால் பரபரப்பு.

102 views

தவறுதலாக வெளியிடப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் படம் - மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை

இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

106 views

தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் எதிரொலி - இலங்கை செல்லும் விமானத்தில் பயணிகள் குறைவு

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக இலங்கை செல்லும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

25 views

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் - இலங்கை அதிபர்

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு, சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இலங்கை அதிபர் வலியுறுத்தி உள்ளார்.

24 views

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் - சந்தேகத்தின் பேரில் 5 முஸ்லீம் நபர்கள் கைது

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லீம் நபர்கள் 5 பேரை யாழ்ப்பாணம் போலீசார் கைது செய்துள்ளனர்.

13 views

வெடிகுண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கையில் மாற்றம் - 253 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.