துணை மின் நிலையங்களை அமைக்க வனத்துறை நிலங்களை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது - அமைச்சர் தங்கமணி
பதிவு : பிப்ரவரி 11, 2019, 03:40 PM
மின் அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்காக வனத்துறை நிலங்களை பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மின் அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்காக வனத்துறை நிலங்களை பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, திமுக உறுப்பினர் முருகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, துணை மின் நிலையங்களை அமைக்கவும், மின் அலுவலகங்கள் கட்டவும் பலரும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் அதற்கான நிலங்களை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். எனினும்  வனத்துறையின் அனுமதி பெற்று தேவையான இடங்களில் மின் அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழக அமைச்சர்கள் இன்று டெல்லி பயணம்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லி புறப்படுகின்றனர்

47 views

"திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனுக்கு பாடம் புகட்ட வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு டெபாசிட் கிடைக்காத வகையில் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

48 views

"அனல் மின்உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது"-மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதால் அனல் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

151 views

பிற செய்திகள்

"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.

44 views

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.

15 views

"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்

7 views

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

17 views

"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

19 views

4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்

நான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.