தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு, தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
69 viewsஇலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
139 viewsஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
3678 viewsஇலங்கையில் தற்போது உருவாகி உள்ள அரசியல் நெருக்கடியால், மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.
219 viewsஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
154 viewsமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
48 viewsசுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
54 viewsமாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பின், துவக்க விழா சேலத்தில் நடைபெற்றது.
124 viewsநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 views