சிதம்பரத்தின் கருத்துக்கு ஹெச்.ராஜா பதில்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 10:56 AM
சிதம்பரத்தின் கருத்துக்கு சமூக வலைதளத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.
சிதம்பரத்தின் கருத்துக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 'மெய்ப்பொருள் காண்பதற்காகவே ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ், சாரதா சிட்பண்ட் ஆகிய வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரம் குடும்பத்தை காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயிலுக்கு போகாமல் பெயிலுக்காக குடும்ப பேக்கேஜாக மன்றாடுவது ஏன் எனவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4833 views

பிற செய்திகள்

"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி

உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

15 views

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

16 views

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை முதலே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

31 views

வேலூர் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் பறிமுதல்

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

15 views

நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தல் : தேர்தல் அதிகாரியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

விபத்தில் புதுமாப்பிள்ளை மரணம் : திருமணமான 2 நாளில் நடந்த விபரீதம்...

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வாளாடிசிவன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மோகன் - ரமணி தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர்.

597 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.