பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் பயணம்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 10:45 AM
பிரதமர் மோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவன் நகருக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவன் நகருக்கு செல்கிறார். அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்க உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, குழந்தைகளுடன் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஹேமமாலினி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றன​ர்​. சுதந்திரத்துக்கு பிறகு, நேருவுக்கு அடுத்தபடியாக விருந்தாவன் நகருக்கு செல்லும் இரண்டாவது பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

மின்மயமாக்கப்பட்ட டீசல் என்ஜின் ஓட்டம்: வாரணாசியில் பிரதமர் தொடங்கி வைத்தார்

தமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி ப​ல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

23 views

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் : உயிர் தப்பிய இரு விமானிகள் - ஒருவர் பலி

பெ​ங்களூரூவில், இந்திய விமானப்படை சார்பில் நடைப்பெற்ற ஒத்திகை நிகழ்ச்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு விமானி உயிரிழந்தார்.

107 views

ராணுவ வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

19 views

துப்பாக்கியுடன் யார் சுற்றி திரிந்தாலும் அழிக்கப்படுவர் : புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ராணுவம் எச்சரிக்கை

காஷ்மீரில் துப்பாக்கியுடன் யார் சுற்றித் திரிந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என ராணுவம் எச்சரித்துள்ளது.

52 views

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.