"வைகோவின் எதிர்மறை அரசியலை கண்டிக்கிறேன்" - தமிழிசை
பதிவு : பிப்ரவரி 11, 2019, 02:41 AM
வைகோவின் எதிர்மறை அரசியலை கண்டிப்பதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
வைகோவின் எதிர்மறை அரசியலை கண்டிப்பதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோ வெற்று அரசியல் நடத்துகிறார் என்று விமர்சித்தார்.  தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரக்கூடிய பிரதமரை எதிர்த்தால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தமிழிசை குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.