"மோடி எத்தனை முறை வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும்" - வைகோ
பதிவு : பிப்ரவரி 11, 2019, 02:30 AM
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திருப்பூர் வந்த பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய அவர், கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். கோவை விமான நிலையதில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பிரதமர் மோடி குமரி மாவட்டம் வரும்பொழுது கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.