சாலை பாதுகாப்பு நிறைவு விழா - அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 10, 2019, 03:57 PM
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிறைவு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிறைவு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். விழாவில், கடந்த 20 ஆண்டுகளாக விபத்து ஏற்படுத்தாமல் அரசு பேருந்து இயக்கிய பேருந்து ஓட்டுநர்கள் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை 2 வது மருத்துவ தலைநகராக மாறி வருவதாக கூறினார். மதுரையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இணையான கல்வியை வழக்கும் நோக்கில் ஆரம்ப பள்ளிகளிலே உயர்தர கல்வியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

பிற செய்திகள்

கப்பல்களுக்கு திசைக்காட்டும் போயா கருவி : வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கியதால் பரபரப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய போயா கருவியை, கைப்பற்றி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 views

சாலை விபத்தில் சிக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சாலை விபத்தில் சிக்கினார்

12 views

மாநிலம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : அருவிகளில் நீராட படையெடுக்கும் மக்கள்

தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

17 views

அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

28 views

மறைந்த அ.தி.மு.க. எம்.பி.க்கு பிரதமர் மோடி இரங்கல்

திண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

31 views

"அரசு வேலை பெற பணம் கொடுப்பவர் மீதும் குற்ற நடவடிக்கை" - பொது அறிவிப்பு வெளியிட டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.