தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு : அவரது எண்ணம் என்று கமல்ஹாசன் கருத்து
பதிவு : பிப்ரவரி 10, 2019, 03:36 PM
சென்னையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வருமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்தது அவரது எண்ணம் என்று கூறினார்.
சென்னையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,  திமுக கூட்டணிக்கு வருமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்தது அவரது எண்ணம் என்று கூறினார். பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவது ஒருவித போராட்டம் என்றும், மக்கள் நீதி மய்யம் வேறு விதமாக எதிர்ப்பை தெரிவிக்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். 

பிற செய்திகள்

4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

20 views

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

5 views

8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

24 views

எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.

29 views

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி - தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.

10 views

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.