பழைய கார்கள், இருசக்கர வாகன கண்காட்சி
பதிவு : பிப்ரவரி 10, 2019, 02:52 PM
மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. "பார்க்ஸ் சூப்பர் கார்" கண்காட்சி என்ற பெயரில் மும்பையின் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நடந்த கண்காட்சியில் 100 பழைய மாடல் கார்களும், 100 இருசக்கர வாகனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடந்த 1911, 1947ம் ஆண்டுகளில் வெளியான மாடல் கார்களைக் காண, மக்கள் ஆர்வமாகக் குவிந்தனர்.

பிற செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200% வரி...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெ​ரிவித்துள்ளார்.

60 views

பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...

தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.

117 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

12 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

80 views

"நாட்டைக் காக்கும் தியாகம் வீண் போகாது" - ஸ்டாலின்

நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.