தொடரும் பனிக் குவியல்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 02:46 PM
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இமயமலைத் தொடரான  பிர்பஞ்சல் பகுதியில் சூழ்ந்துள்ள பனிக் குவியலை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

பிற செய்திகள்

தேசிய அளவில் ஒரே அவசர உதவி எண் '112'

போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என பல்வேறு அவசர தேவைகளுக்கு வெவ்வேறு உதவி எண்கள் நடைமுறையில் உள்ளன.

17 views

4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

100 views

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

26 views

"ராணுவத்திற்கு பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்" - நிர்மலா சீதாராமன் தகவல்

பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

27 views

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் டெல்லி இளைஞர்

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ஷர்மா என்ற இளைஞர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

12 views

மின்மயமாக்கப்பட்ட டீசல் என்ஜின் ஓட்டம்: வாரணாசியில் பிரதமர் தொடங்கி வைத்தார்

தமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி ப​ல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.