இராகு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை
பதிவு : பிப்ரவரி 10, 2019, 01:29 PM
இராகு பெயர்ச்சியையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இராகு பெயர்ச்சியையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம்  நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வரும் 13 ந்தேதி ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி கோயிலில் கடந்த 7ம் தேதி தொடங்கிய முதல் கட்ட லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. திருநாகேஸ்வரம்  நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற  பஞ்ச தீப ஆரத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி  தரிசனம் செய்தனர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அக்னி வீரன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தலிக்கோட்டை கிராமத்தில் உள்ள இந்த கோயிலில், கடந்த ஏழாம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்று வந்தன. இதை தொடர்ந்து, இன்று கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

625 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4100 views

பிற செய்திகள்

"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்

1 views

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

7 views

"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

7 views

4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்

நான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.

9 views

தண்ணீர் இல்லாமல் வறண்ட கிராமங்கள் : தாமிரபரணி - கடனா - கல்லாறு இணைப்பு திட்டம் என்னானது?

ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாய நிலங்களை செழுமையாக்க கொம்பாடி ஓடை, ஒற்றன் கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை

10 views

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.