நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் - தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 01:08 PM
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர்  குவிந்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு கடந்த 6 நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு பூர்த்தி
செய்து அளிக்க இன்று இறுதி நாள் என்பதால் ஏராளமான அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட  பலரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை சுமார் ஆயிரத்து 200 பேர் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது 
குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3954 views

பிற செய்திகள்

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

295 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

84 views

தொகுதி பங்கீடு குறித்து மதிமுக பேச்சுவார்த்தை

5 பேர் கொண்ட குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைப்பு

354 views

கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

176 views

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

237 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.