"பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் " - சீமான்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 12:44 PM
நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் செல்வாக்கு பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் செல்வாக்கு 
பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் தானாக வரவில்லை எனவும், 200 ரூபாய் கொடுத்து அவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் நோட்டோவுக்கு கீழே உள்ள பாஜகவை  முழுவதுமாக விரட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் சீமான் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

அ.தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள் கடிதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றி கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அ.தி.மு.க தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.

9 views

அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து

அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து

39 views

திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் - வைகோ

திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.

100 views

போட்டியிட விரும்பும் தொகுதிகளை எழுதி கொடுத்துள்ளோம் - திருமாவளவன்

2 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து முறையாக அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

72 views

மக்களவை தேர்தலில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்பமனு - திமுக அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.