வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழா - விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 10, 2019, 06:06 AM
கோவை மாவட்டம் சமத்தூரில் நடைபெற்று வரும் வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் சமத்தூரில் நடைபெற்று வரும் வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  கண்காட்சியில் நடைபெற்ற சிறந்த காளைகளுக்கான போட்டியில் காங்கேயம் காளை முதல் பரிசை தட்டிச்சென்றது. அங்கு நடைபெற்ற மலைவாழ் மக்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க செயலி : முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்க தயாரிக்கப்பட்ட உழவன் செயலியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

60 views

20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

81 views

தரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

118 views

குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

135 views

பிற செய்திகள்

அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

4 views

மறைந்த அ.தி.மு.க. எம்.பி.க்கு பிரதமர் மோடி இரங்கல்

திண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

21 views

"அரசு வேலை பெற பணம் கொடுப்பவர் மீதும் குற்ற நடவடிக்கை" - பொது அறிவிப்பு வெளியிட டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 views

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

11 views

விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

14 views

மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.