ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் : சிதம்பரம் கோயில் தீட்சிதர் கோரிக்கை...
பதிவு : பிப்ரவரி 10, 2019, 05:49 AM
ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜராஜ சோழனுக்கு சமாதி உள்ள தஞ்சை மாவட்டம் உடையாளூரில்,  அவருக்கு மணி மண்டபம் அமைய வேண்டும் என்பதே வெங்கடேச தீட்சிதரின் கோரிக்கை.   அப்படிக் கட்டப்பட்டால் அது தமிழர்களின் வரலாற்று சின்னமாக திகழும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

19 views

வரும் 19 ஆம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வருகிற 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

30 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

58 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

5 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

123 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

26 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

8 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

233 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.