23 காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர் ரஞ்சித்குமாருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா
பதிவு : பிப்ரவரி 10, 2019, 05:45 AM
ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் குமாரை ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கை அறக்கட்டளை உறுப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் குமாரை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கை அறக்கட்டளை உறுப்பினர் பாலசந்தர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலசந்தர்,  ஜல்லிக்கட்டு வீரர் ரஞ்சித் குமாருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

36 views

பாரம்பரிய எருதுவிடும் விழா : 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு...

ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது.

146 views

குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பெற்றோர்கள்...

புதுச்சேரியில், தேசிய குழந்தை தின விழாவையொட்டி பெண் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

49 views

பிற செய்திகள்

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

2798 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

9 views

தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு

சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

7 views

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்

கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

1658 views

முன்விரோதம் காரணமாக தகராறு - சமாதானம் செய்ய முயன்ற பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

10 views

நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் - இசையமைப்பாளர் அனிருத்

வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

117 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.