சின்னத்தம்பியைக் காண குவியும் கூட்டம் : சிறுசிறு வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்...
பதிவு : பிப்ரவரி 10, 2019, 04:32 AM
சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், அதை காண குவியும் கூட்டத்தால் சிறு வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. யானையை காட்டுக்குள் அநுப்ப முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருந்தாலும், யானை செல்லும் இடங்களில் எல்லாம் அதனைக் காண, அங்கு பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதனால் பழங்கள், ஐஸ் மற்றும் டீ விற்கும் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.