இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
153 viewsவேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வரவேண்டிய திட்டங்களை எல்லாம் அமைச்சர் வீரமணி தடுத்து விட்டதாக தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.
270 viewsநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.
947 viewsஜெயலலிதா மரணம் குறித்து மனோஜ் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
117 viewsகடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.
460 viewsஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
199 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
11 viewsகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
55 viewsதருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
39 viewsஇந்தியா மன்னிக்காது - வைரமுத்து உருக்கம்
23 views