நடிகர்கள் கருணாஸ், சூரி, விமல் பங்கேற்ற வடமாடு மஞ்சுவிரட்டு...
பதிவு : பிப்ரவரி 10, 2019, 04:24 AM
சிவகங்கையில் நடிகர் கருணாஸ் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கையில் நடிகர் கருணாஸ் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் திரைப்பட நடிகர்கள் கருணாஸ், விமல், சூரி, ரோபோ ஷங்கர், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு போட்டியை ரசித்தனர். இதில் 13 காளைகள் களம் காண 130 வீரர்கள்  பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

ஒசூர் அருகே எருது விடும் விழா - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்

ஒசூர் அருகே மேடுபள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

19 views

பாரம்பரிய எருதுவிடும் விழா : 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு...

ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது.

123 views

குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பெற்றோர்கள்...

புதுச்சேரியில், தேசிய குழந்தை தின விழாவையொட்டி பெண் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

32 views

பிற செய்திகள்

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 views

பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள் : கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

14 views

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது

20 views

பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

11 views

இந்து கடவுள்களை விமர்சித்த விவகாரம் : தம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பாரதிராஜா மனு

இந்து கடவுள்களை விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.

116 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.