பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி இணைய வேண்டும் - ஒ.பன்னீர்செல்வம்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 04:16 AM
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது.  இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார். கூட்டணி குறித்து நல்ல முடிவு எட்டியவுடன் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஒ.பன்னீர்செல்வம்  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

235 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5237 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6299 views

பிற செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் நிலவரம் : பா.ஜ.கவிற்கு சற்று சரிவு?

மக்களவை தேர்தல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு கட்டமாக நடைபெற்று வருகிறது.

587 views

அரவக்குறிச்சி தொகுதியில் புதிய தொழிற்சாலை - செந்தில் பாலாஜி வாக்குறுதி

மலைக்கோவிலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

47 views

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுங்கள் - கொறடா ராஜேந்திரன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

59 views

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

23 views

கால பைரவர் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வழிபாடு

34 views

"2வது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்" - தம்பிதுரை

இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.