குடியிருப்பு பகுதிக்குள் திறந்துவிடப்படும் கழிவுநீர் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...
பதிவு : பிப்ரவரி 10, 2019, 03:03 AM
வேலூரில் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூரில் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டையில்  தோல் தொழிற்சாலை கழிவுநீரானது சுத்திகரிக்கப்படாமல் ஆட்டோ நகர் குடியிருப்பு பகுதிக்குள் வெளியேற்றப்படுவதாகவும் இதனால் சுவாச பிரச்சினைகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் முழுவதுமாக மாசடைவதால் நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்க நேரிடும் என்பதால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு - அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

21 views

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

55 views

13 மாதங்களில் முடிய வேண்டிய திட்டம் 9ஆண்டாகியும் முடியவில்லை

துருபடித்து வரும் கழிவுநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

230 views

பிற செய்திகள்

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

25 views

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

27 views

ராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

477 views

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

43 views

அதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்

மீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

168 views

அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.