வங்கதேச எல்லையை மூட திட்டம் - பிரதமர் மோடி
பதிவு : பிப்ரவரி 10, 2019, 02:39 AM
இந்திய வங்கதேச எல்லையை முற்றிலும் மூட திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 நாள் சுற்றுப்பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ள மோடி, இன்று காலை அருணாச்சல பிரதேசத்திலும் பின்னர் அசாமிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் ...அசாமில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அசாம் மாநிலத்தையும், நாட்டையும் ஊடுருவல்காரர்களிடமிருந்து பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.  இதற்காகத்தான் சிட்மஹல் ஒப்பந்தத்தை கொண்டு வந்ததாக கூறிய அவர், இந்திய வங்கதேச எல்லையை மூடிவிடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

138 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

530 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

288 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

172 views

பிற செய்திகள்

20,000 புதிய பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி : பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை

இந்தியாவில் 20 ஆயிரம் புதிய பெட்ரோல் பங்குகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

6 views

ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் அன்னிய முதலீடு 7 % சரிவு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

8 views

பிஎஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

57 views

"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்

இந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

59 views

"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

71 views

பத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.

128 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.