உரிமையியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது - காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
பதிவு : பிப்ரவரி 10, 2019, 01:54 AM
உரிமையியல் விவகாரங்களில் காவல் துறையினர் தலையிடக் கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உரிமையியல் விவகாரங்களில் காவல் துறையினர் தலையிடக் கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எருமபாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் உயில் எழுதி வைத்த நிலையில், அவரது இரண்டாவது மனைவியின் வீட்டில் காவல் துறையினர் அத்துமீறி புகுந்து சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. தனது கணவர் குடும்பத்திற்கும் , தனக்கும் இடையிலான உரிமையியல் பிரச்சினையில் காவல் துறை தலையிட கூடாது என உத்தரவிட கோரி அம்பிகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரரின் உரிமையியல் விவகாரங்களில் தலையிட கூடாது என சேலம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஏராளமான மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு

திருவாரூர் நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

21 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

2361 views

மதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்

மதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ

396 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

796 views

பிற செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற தர்மராஜா கோயில் தேர்த்திருவிழா

ஒசூர் டி.கொத்தப்பள்ளி தர்மராஜா கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

12 views

ஆற்றில் குளித்த தொழிலாளியை இழுத்துச் சென்ற முதலை

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் தனது மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் மேலகுண்டலபாடி கிராமத்தில் குளித்துள்ளார்.

74 views

கோவில் திருவிழாவில் தகராறு எதிரொலி : கொலை செய்வதற்காக பதுங்கியிருந்தவர்கள் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் கோவில் திருவிழா தகராறில் பழி தீர்ப்பதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

34 views

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் : பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு - சீசன் நேரத்தில் சீல் அகற்றிய விடுதி உரிமையாளர்கள்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், கொடைக்கானலில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அதிகாரிகள் அந்த விடுதிகளை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.

14 views

ரூ44,43,000 மதிப்புள்ள 1,364 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் பெல்ட்டில் மறைத்து வைத்திருந்த 972 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

25 views

"18 வயது உடையவர்களுக்கு மட்டும் எரிபொருள் விற்பனை" : தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு - மக்களிடையே வரவேற்பு

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியாக, தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.