காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் - ஸ்டாலின் கேள்வி
பதிவு : பிப்ரவரி 10, 2019, 12:15 AM
காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலே இல்லாத நிலையில் தமிழகத்தில் எப்படி பா.ஜ.க. வால் காலூன்ற முடியும் என, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், நான்கரை ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஏது​வுமே செய்யாத, பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீர் ஞானோதயம் தற்போது எப்படி வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

124 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5189 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6283 views

பிற செய்திகள்

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனு ஏற்பு : சுயேட்சை வேட்பாளர் எழுப்பிய ஆட்சேபனைகள் நிராகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

53 views

இன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் : 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது

4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.

170 views

டெல்லியில் 6 மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் அறிவிப்பு

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

114 views

கேரளாவில் நாளை வாக்குப்பதிவு - வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்

கேரள மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி மும்முரம்.

20 views

"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்" - ராஜா செந்தூர்பாண்டியன்

தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

53 views

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.