5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 07:12 PM
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐந்து அடி நீள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐந்து அடி நீள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர். குடியாத்தம் பாண்டியன் நகரில் குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைந்திருப்பதாக கிடைத்த தகவலின் படி விரைந்த தீயணைப்பு துறையினர், பழனிசாமி என்பவரது வீட்டின் அருகே சுற்றித்திரிந்த மண்ணுளி பாம்பை பிடித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.