சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:43 PM
சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி.மாவட்ட ஆட்சியர், மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக , சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காவல்துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைகள் குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.