சண்முக நதி பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை.
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:21 PM
சண்முக நதி பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை.விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு
பழனியில் இருந்து கோவை செல்லும் வழியில் உள்ள சண்முகநதி பாலத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில், அதிகரிக்கும் வாகன போக்குவரத்தால் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்து சேதமடைந்துள்ளதாக குற்றம்சாட்டும் மக்கள், அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த பாலம்  கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்றை கட்டவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

270 views

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...

பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.

126 views

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு "மகாலட்சுமி" என பெயர் சூடல்...

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

66 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.