பள்ளிக்கு சீர் வழங்கிய ஊர்மக்கள்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 04:40 PM
மாற்றம் : பிப்ரவரி 09, 2019, 04:43 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே களியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு சீர் வழங்கும் விழா நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே களியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். மேளதாளங்கள் முழங்க பீரோல், மேசை, புத்தகங்கள் என பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் , ஊர்மக்கள் , சீராக கொண்டு வந்து வழங்கினர். இந்த நிகழ்வு, ஒருபுறம் மக்களின் சமூக உணர்வை எடுத்துரைத்தாலும், மறுபுறம் அரசு வழங்காத பொருட்களை மக்களிடம் இருந்து பெறுவதாக விமர்சனமும் எழுந்து வருகிறது.

பிற செய்திகள்

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.

7 views

அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

8 views

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

20 views

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.