கஜா -"பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டும்" சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 04:25 PM
மாற்றம் : பிப்ரவரி 09, 2019, 04:28 PM
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட கோரி திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட கோரி திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்டக்கார‌ர்ரகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த‌தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால், திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

பிற செய்திகள்

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

174 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

11 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

49 views

டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

35 views

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.