பெங்களூருவில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 04:02 PM
பெங்களூருவில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்பினர் கைது
பெங்களூருவில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்பினர் கைது 

பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்கம் பெங்களுருவில் நடைபெற்றது. இதில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

பிற செய்திகள்

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.

29 views

"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

13 views

மே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு

மேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

61 views

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

29 views

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

131 views

21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.