ஒருங்கிணைந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டி - விழாவில் தமிழக ஆளுநர் பேச்சு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 04:02 PM
மாற்றம் : பிப்ரவரி 09, 2019, 04:05 PM
சாதிப்பதற்கு உடல் குறைபாடு தடையல்ல பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பேச்சு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆளுநர் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் விழாவில் பேசிய அவர், சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்த விளையாட்டு உதவிபுரிவதாக குறிப்பிட்டார். அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்கை சுட்டிக்காட்டிய ஆளுநர்,  சாதிப்பதற்கு உடல் குறைபாடுகள் எதுவும் தடையில்லை என்றும் தெரிவித்தார். இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில், நேபாளம், வங்கதேசம், பூடான் மற்றும்  இந்தியாவை சேர்ந்த 30 சிறப்பு பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

720 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3329 views

பிற செய்திகள்

ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.

11 views

தலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு

தலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு

14 views

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

43 views

தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் நடை போட்டி

தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

53 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.