எட்டு துறைகளுக்கு அதிக நிதி
பதிவு : பிப்ரவரி 09, 2019, 03:02 PM
மாற்றம் : பிப்ரவரி 09, 2019, 03:11 PM
2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கல்வி, சுகாதாரம், வேளாண் உள்பட எட்டு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  •  தமிழக பட்ஜெட்டில் 8 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் 1.16 லட்சம்   கோடியை தாண்டி இருக்கிறது. 
  • அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அடுத்ததாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கலுக்கு 18 ஆயிரத்து 700 கோடி 64 லட்சமும்,  
  • எரிசக்தி் துறைக்கு 18 ஆயிரத்து 560 கோடியே 77 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஊரக வளர்ச்சிக்கு 18 ஆயிரத்து 273 கோடியே 96 லட்சம், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை 13 ஆயிரத்து 605 கோடி.
  • சுகாதாரத்துறை 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் நிதியை அள்ளிச் சென்றுள்ளன. அதேபோல் வேளாண்துறைக்கு பத்தாயிரத்து 550 கோடி நிதியும்,
  • நீர்வள ஆதாரங்கள் மற்றும் பாசனத்திற்கு 5 ஆயிரத்து 983 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

181 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

11 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

51 views

டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

37 views

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.