ஸ்தம்பித்த‌து இமாச்சல பிரதேசம் - இயல்பு வாழ்க்கை முடக்கம்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 02:46 PM
ஸ்தம்பித்த‌து இமாச்சல பிரதேசம்
தொடரும் கடும் பனிப்பொழிவால் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. சிம்லாவில் , மைனஸ் 2 டிகிரி, மணலியில் மைனஸ் 5 டிகிரி, கல்பாவில் மைனஸ் 7 டிகிரி என்ற நிலையில் கடுமையான உறைபனி நிலவுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், மின்சாரம் மற்றும் தண்ணீர் தடை பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் பனி மூடியுள்ளதால், போக்குவரத்தும் முற்றுலும் முடங்கியுள்ளது. 

பிற செய்திகள்

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை : பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் பாகிஸ்தான் தூதரகத்தை இந்திய வம்சாவளிகள் முற்றுகையிட்டனர்.

40 views

"காங். ஆட்சியில் ஊழல் போட்டி : பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி போட்டி" - பிரதமர் மோடி பேச்சு

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியில், வளர்ச்சியில் போட்டி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

17 views

இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் தயார் : முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும்" - பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை

இந்தியா எந்த மாதிரியான தாக்குதல் நடத்தினாலும், அதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

114 views

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் : ஜம்மு-காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து ஜம்மு- காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு படையினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

33 views

பெங்களூரு : சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து

பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில்,15 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.