3ஆவது நாளாக மீண்டும் ராபர்ட் வதேரா ஆஜர்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 02:37 PM
3ஆவது நாளாக மீண்டும் ராபர்ட் வதேரா ஆஜர் - அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவிடம்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதேரா மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா, இன்று மூன்றாவது முறையாக, டெல்லி அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது" - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

35 views

திருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

131 views

"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன" - பிரதமர் மோடி பேச்சு

ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

103 views

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

172 views

பிற செய்திகள்

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.

44 views

"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

21 views

மே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு

மேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

69 views

மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்

36 views

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

138 views

21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.