ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 09, 2019, 01:10 PM
மாற்றம் : பிப்ரவரி 09, 2019, 01:18 PM
அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம், கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடை​பெற்று வருகிறது
அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம், கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடை​பெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ள ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1633 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5232 views

பிற செய்திகள்

"சிதம்பர ரகசியம்" என்பது முதுமொழி " : சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி - தமிழிசை விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி - இப்போது, சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி என விமர்சித்துள்ளார்.

68 views

ஜோடிக்கப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டுள்ளார் - கார்த்தி சிதம்பரம்

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக ப.சிதம்பரத்து மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சா​ட்டியுள்ளார்.

23 views

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம் - சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

55 views

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பொறுத்தவரை நானோ, என் குடும்பத்தினரோ குற்றவாளிகள் இல்லை - ப.சிதம்பரம்

ஜனநாயகம், சுதந்திரம் மீது நம்பிக்கை உள்ளது, தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் - ப.சிதம்பரம்

250 views

அத்திவரதர் உற்சவத்தில் பணிபுரிந்த சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

காஞ்சிபுரத்தில்,அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

24 views

கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.