உயிரிழந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே போஸின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக, அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
79 viewsநீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
129 viewsபல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
84 viewsமாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு, நடந்து கொள்வதாக, அதிமுக எம்பி வேணுகோபால் மக்களவையில், குற்றம்சாட்டியுள்ளார்.
535 viewsதம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 viewsஅதிமுக, பாஜக, பாமக அணியில் விரைவில் தேமுதிகவும் இணையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
30 viewsவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
90 viewsபா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
409 viewsமீட்காவிட்டால் தொடர் போராட்டம் எனவும் எச்சரிக்கை
63 viewsதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
89 views