பண விவகாரத்தில் உள்ளூர் வாசிகள் அத்துமீறல்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 10:13 AM
பள்ளியில் வைத்தே மேலாளர் மீது தாக்குதல்
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில் தனியார் பள்ளி மேலாளரை அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளி வளாகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பண விவகாரத்தால் இந்த மோதல் உருவானதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.