'என்.ஜி.கே.' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
பதிவு : பிப்ரவரி 09, 2019, 10:02 AM
சூர்யாவின் 'என்.ஜி.கே' ரிலீஸ் எப்போது?
செல்வ ராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வந்த 'என்.ஜி.கே.' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.  
முழு அரசியல் படமாக,  'நந்த கோபாலன் குமரன்' என்ற கதாபாத்திரத்தில், சூர்யா நடித்துள்ள படம் என்.ஜி.கே... இந்த படத்தில், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். படத்தின் டப்பிங்கை, சூர்யா முடித்துவிட்ட நிலையில், பிப்ரவரி 14ம் தேதி, டீசர் வெளியாகும் என,   அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.