ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்பலோ மருத்துவமனை வழக்கு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 09:11 AM
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில்,  ஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. வழக்கில் தீர்வு காணும்வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள  ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்த‌து. இந்த வழக்கு வருகிற 11 ஆம் தேதி நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

73 views

ஜெயலலிதாவை 2 முறை வித்யாசாகர் ராவ் பார்த்தார் - ரமேஷ்சந்த் மீனா

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

212 views

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தேதி மாற்றப்பட்டதை அறியாமல் ஆஜரான காவல் ஆணையர் ஜார்ஜ்

குறுக்கு விசாரணைக்கான தேதி மாற்றப்பட்டதை அறியாமல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜரானார்.

159 views

பிற செய்திகள்

பல தடைகளுக்கு பிறகு வெளிவந்தது, பி.எம் மோடி

பல தடைகளுக்கு பிறகு மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி.எம் மோடி இன்று வெளியாகியுள்ளது.

0 views

குழந்தைகள் கடத்தல் வழக்கு விவகாரம் : 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

2 views

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் காயம் : உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

4 views

அரசு பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் விவரங்கள் குறித்து அறிக்கை தருமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

4 views

"திராவிடம் உயிரோடு இருப்பதை வெற்றி காட்டுகிறது" - கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை

திமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என கனிமொழி கூறியுள்ளார்.

6 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பதவி விலக முடிவு

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற முடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.