சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா : கத்திப்போடும் நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்கள்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:39 AM
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகே  நரசிங்கன்பேட்டையில் உள்ள பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இளைஞர்கள்  நெஞ்சிலும், கைகளிலும், கத்திப் போட்டு கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர்.  இதேபோல் இரவில் சாமுண்டீஸ்வரி அம்மன்   வீதி உலா வரும் போது இளைஞர்கள்  ஆடல் பாடலுடன் கத்திபோடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

உரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்

கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.

1046 views

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1120 views

திருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.

370 views

பிற செய்திகள்

தென்மேற்கு பருவமழை தாமதம் ஏன்?

அடுத்த 4 முதல் 5 நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 views

மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

11 views

தர்ம‌புரி : தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் - சிக்கிய பெண் அதிகாரிகள்

தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், லஞ்சம் பெற்ற 2 பெண் அதிகாரிகள் சிக்கினர்.

46 views

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் : அந்தியூர் போலீசார் தந்த அதிரடி பரிசு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

24 views

இந்தியாவின் ஆட்சி மொழியா இந்தி?...பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி' எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

99 views

பி.இ. கலந்தாய்வு - தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.