தாயில்லாத மகளை சித்திரவதை செய்த தந்தை...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:29 AM
அடித்து, சூடு வைத்து துன்புறுத்தியதந்தை மீது நடவடிக்கை எடுக்க குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருக்கு பரிந்துரை.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், தனது மனைவி உயிரிழந்த நிலையில், 7 வயது மகள் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2ம் வகுப்பு பயிலும் அந்த சிறுமியின் உடலில் உள்ள தீக்காயம் பற்றி வகுப்பு ஆசிரியை விசாரித்துள்ளார். அப்போது, தனது தந்தை சில மாதங்களாக அடித்து சூடு வைப்பதாக சிறுமி கூறியதை கேட்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்ததோடு, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, 7 வயது சிறுமியை மீட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் எஸ்.பி.யை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி.யை கைது செய்யுங்கள் - ஸ்டாலின்

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில், பெண் எஸ்.பி.யை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி. மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

115 views

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

596 views

பாலியல் புகார் - மாணவியிடம் 5 மணி நேரம் விசாரணை

திருவண்ணாமலையில் பாலியல் புகார் தெரிவித்த மாணவியிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

65 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

59 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

5 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

125 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

26 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

8 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

234 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.