செக் மோசடி வழக்கில் திமுக பிரமுகர் கைது...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:23 AM
செக் மோசடி வழக்கில் காசிமேட்டை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் முத்தழகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
செக் மோசடி வழக்கில் காசிமேட்டை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் முத்தழகனை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று லட்ச ரூபாய்க்கு வங்கி காசோலை கொடுத்து ஏமாற்றியதாக பரந்தாமன் என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திமுக பிரமுகர் முத்தமிழனை பிடிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காசிமேடு போலீசார் முத்தமிழனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.