கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் தர்ணா...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:19 AM
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பயணிகள், நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் செங்கல்பட்டு, தின்டிவனம், விழுப்புரம் போன்ற ஊர்களில் நிற்காது என  நடத்துநர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், நள்ளிரவில் அரசு பேருந்தை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்துக்கு பிறகு, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்துகள் வரவழைத்து, பயணிகளை அனுப்பி வைத்தனர்.   

பிற செய்திகள்

கடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்குள் செல்லவில்லை

44 views

அரவக்குறிச்சி தொகுதியில் புதிய தொழிற்சாலை - செந்தில் பாலாஜி வாக்குறுதி

மலைக்கோவிலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

39 views

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்

இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரில் நிலைதடுமாறி பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

34 views

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுங்கள் - கொறடா ராஜேந்திரன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

49 views

ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 150 கிலோ மதிப்புள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலை மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

19 views

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.