ராமலிங்கம் படுகொலைக்கு ஸ்டாலின் கண்டனம்...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:16 AM
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொலையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என சமூக வலைதளத்தில் ஸ்டாலின் கருத்து  தெரிவித்துள்ளார். இது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

73 views

ராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

254 views

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : கைதான 3 பேர் நீதிபதி முன் ஆஜர்

கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 3 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

892 views

பிற செய்திகள்

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

35 views

மே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு

மேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

62 views

சூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்

சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.

217 views

21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

106 views

கோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...

கோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.

63 views

இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.