ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் நியமனம்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:13 AM
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆனையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆனையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார். இதேபோல் ஒழுங்குமுறை ஆனையத்தின் உறுப்பினர்களாக பொதுப்பணி துறையின் கட்டிடங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் மனோகர் மற்றும் வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனும், நிர்வாக உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி லீனா நாயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து

ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

43 views

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்

சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

121 views

விவசாயிகள் நிலை, வாழ்வாதாரம் கணக்கெடுப்பு : மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ஏற்பாடு

மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய உற்பத்தி பொருட்களின் விபரங்கள், அவர்களது வருமானம் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

86 views

பிற செய்திகள்

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்

7 views

பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

5 views

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

5 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.