சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது
452 viewsகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.
960 viewsநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 viewsநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
18 viewsநீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன.
15 viewsகொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
29 viewsஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
97 viewsமலேசியாவில் இருந்து திருச்சி வந்த பெண்ணிடம், ஒரு கிலோ தங்க சங்கிலியை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
51 views