கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடியூரப்பா முயற்சி - முதல்வர் குமாரசாமி ரிலீஸ் செய்த ஆடியோ
பதிவு : பிப்ரவரி 09, 2019, 03:19 AM
கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குவது தொடர்பாக எடியூரப்பா பேசியதாக கூறி முதல்வர் குமாரசாமி ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
பெங்களூருவில் முதல்வர் குமாரசாமி மற்றும் துணைமுதல்வர் பரமேஷ்வர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, மூத்த அரசியல்வாதியான எடியூரப்பா, கடந்த சில நாட்களாக கீழ்தரமான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சியை எடியூரப்பா மேற்கொண்டு வருவதாக கூறி, ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரை 50 கோடி ரூபாய்க்கு விலை பேசியது பதிவாகி உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எடியூரப்பா, இந்த குற்றச்சாட்டில் துளியும் உண்மை கிடையாது என்றும், அதனை ஆதாரத்துடன் நிரூபித்தால் தமது எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

"பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

30 views

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

பாஜக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

27 views

பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி இடம் மாற்றம் என தகவல் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடும் எதிர்ப்பு

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியை இந்தாண்டு லக்னோவுக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

328 views

தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடுங்கள் - நீர்வள அதிகாரிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு ஜூலை மாதத்திற்கான நீரை திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

750 views

பிற செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள் : கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 views

அதிமுக ,பாஜக, பாமக, கூட்டணியுடன் தேமுதிகவும் இணையும் - தமிழிசை

அதிமுக, பாஜக, பாமக அணியில் விரைவில் தேமுதிகவும் இணையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

24 views

திமுக பிரமுகர் வீட்டில்வருமான வரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

86 views

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

401 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.