அதிமுகவினர் நூதன முறையில் பணப்பட்டுவாடா - ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் மனு
பதிவு : பிப்ரவரி 09, 2019, 03:13 AM
மதுரையில் தேர்தலின்போது, அதிமுகவினர் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
மதுரையில் தேர்தலின்போது, அதிமுகவினர் நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்டுள்ள மனுவில், அதிமுக மகளிர் குழுவினர், பேப்பர் விநியோகிப்பவர்கள், கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், வாக்காளர்களின் செல்போன் மற்றும் முழு விபரங்களை பெற்று, பண விநியோகம் செய்ய முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிற செய்திகள்

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

4 views

விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

6 views

மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

15 views

4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

20 views

கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம் : 24 கும்கி யானைகள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன.

17 views

புகை மண்டலமாகும் கொடைக்கானல் கிராமங்கள் : வனப் பகுதியில் பரவும் முன் தடுக்க மக்கள் கோரிக்கை

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.