விளம்பர பேனர்கள் : காவல் ஆய்வாளர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 03:05 AM
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மாமல்லபுரம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பதாகைகள் வைக்கும் போது, பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  காவல் துறையின் முன் அனுமதி பெற்ற பிறகே விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும் என்றும்,  நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்படாத விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தடையை மீறி பேனர் : தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ்

தடையை மீறி பேனர்கள் வைத்ததாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

33 views

விதிகளை மீறி விளம்பர பேனர்கள்...தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி...

சென்னையில் விமான நிலையம் முதல் சாந்தோம் வரை விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டுள்ளார்.

103 views

கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து ஆலோசனை

காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத விதிமுறைகளை எதிர்த்து போராட உள்ளதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

92 views

நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி

66 views

பிற செய்திகள்

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

2 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.

7 views

அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

8 views

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.